Samsung Galaxy S5 Smart கைப்பேசி தொடர்பான சில தகவல்கள்
இந்நிலையில் Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைக்கும் முயற்சியில் அந்நிறுவனம் மும்முரமாக களமிறங்கியுள்ளது.
தற்போது இக்கைப்பேசி தொடர்பான சில பரபரப்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
அதன் அடிப்படையில், இக்கைப்பேசி மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் (Multi-Party Video Conferencing) ஒரே நேரத்தில் வீடியோ அழைப்பினை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தவிர 5 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resoution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டிருப்பதுடன், 64-bit Processor, 4GB RAM, 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா போன்றவற்றினையும் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.