Dolphin இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்

அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய Dolphin இணைய உலாவியானது சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் இந்த உலாவியானது தற்போது வெளியிடப்பட்ட Android KitKat பதிப்பில்
செயற்படுவதில் சிக்கல்கள் காணப்பட்டன.
இதனால் குறித்த வழுக்கள் நீக்கம் உட்பட சில மாற்றங்களுடன் Dolphin உலாவியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உலாவியானது விரைவில் வெளிவரவுள்ள Nexus 5 ஸ்மார்ட் கைப்பேசியில் நிறுவப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?