Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3
து.
349 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 6.3 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
மேலும் Snapdragon 400 processor, 8GB சேமிப்புக் கொள்ளளவு, 3,200mAh மின்கலம் என்பனவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 1.9 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.