புதிய ஆல் இன் வன் கணனி அறிமுகம்

விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆல் இன் வன் கணனிகளை MSI நிறுவனம் அறிமுகப்படுத்துகின்றது.
AE270 என்ற தொடரிலக்கத்துடன் அறிமுகமாகும்
இக்கணனிகள் 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளன.

மேலும் இவற்றில் 3.4 GH வேகத்தில் செயலாற்றக்கூடிய Intel Core i3-4130 Processor, பிரதான நினைவகமாக 2 GB RAM ஆகியனவும் காணப்படுகின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?