நவீன தொழில்நுட்பத்துடன் Moto G ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

முன்னணி இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுள் ஒன்றான Motorola ஆனது Moto G எனும் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது.

4.5 அங்குல அளவு மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
எனினும் பிரதான நினைவகம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இவை தவிர 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா, 1,950 mAh கொண்ட மின்கலம் போன்றனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசியின் விலையானது 134.95 யூரோக்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem