சந்தையை கலக்கும் லினோவா P780

லினோவா நிறுவனத்தின் புதிய அறிமுகமான லினோவா P780 தற்போது சந்தையை கலக்கி கொண்டிருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் பல சிறப்பம்சங்கள் இருப்பது தான்.
Gorilla Glass-வுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட் போன் 4GB Internel Memory-யை கொண்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸால் இயங்க கூடியதாகும் இதில் 8MP கேமரா உள்ளது, இது உங்களது அழகிய தருணங்களை அதிக கிளாரிடியில் படம் பிடிக்கும்.
இதில் 2MP க்கு பிரண்ட் கேமரா உள்ளது, 3G, 1.2 GHz பிராஸஸர் என அனைத்துமே உள்ளது.
மற்ற மொபைல்களில் இருக்கும் பேட்டரிகளை விட வலுவான 4000 mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது, இது அதிக பேடட்டரி திறனை உங்களுக்கு தருகிறது. குறிப்பாக இதன் எடை 176 கிராம் மட்டுமே.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?