மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ உருவாக்கம்

இன்றைய காலகட்டத்தில் ரோபோக்களின் உருவாக்கமானது அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
மனிதனுக்கு நிகரான ரோபோவை உருவாக்குவதில் உலகெங்கிலுமுள்ள விஞ்ஞானிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் டெக்ஸாஸிலுள்ள RoboKind எனும் நிறுவனம் Zeno R25 எனும் மனித உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ரோபோவினை வடிவமைத்துள்ளது.
எனினும் இதனை மேலும் மேம்படுத்தும்பொருட்டு Kickstarter தளத்தின் ஊடாக போட்டி ஒன்றினை நடத்திவருகின்றது.
இதேவேளை இந்த ரோபோவிற்கு முன்னர் உருவாக்கிய Zeno R50 எனும் ரோபோவின் பெறுமதியானது 16,000 டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?