உலகின் மிக மெலிதான Gaming Laptop அறிமுகம்

தற்போது லேப்டாப்பின் பாவனை அதிகரித்துவரும் வேளையில் அவற்றுள் பல்வேறு தொழில்நுட்பங்கள் மேலும் புகுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றின் அடிப்படையில் தற்போது உலகின் மிகவும் மெலிதான லேப்டாப் ஒ
ன்றினை Maingear நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
17.3 அங்குல அளவுடைய இந்த லேப்டாப் ஆனது விசேடமாக கணனி விளையாட்டுகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இவற்றில் Core i7 4700HQ Processor, உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் பிரதான நினைவகத்தினை 16GB வரை அதிகரிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
சேமிப்பு நினைவகமாக 1TB கொள்ளளவுடைய இந்த லேப்டாப்பின் விலையானது 2,099 டொலர்களாகும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?