KitKat இயங்குதளத்தில் போட்டோ எடிட்டிங் செய்யும் புத்தம் புதிய மென்பொருள்


கூகுள் நிறுவனமானது தனது புத்தம் புதிய Android 4.4 இயங்குதளத்தினை KitKat எனும் பெயருடன் அறிமுகப்படுத்துவது அறிந்த விடயமே.
இந்நிலையில் தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த இயங்குதளத்துடன் புகைப்படங்களை எடிட் செய்யக்
கூடிய புதிய மென்பொருள் ஒன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல்வேறு எபெக்ட் வசதிகளை உட்புகுத்த முடிவதுடன், பில்டர் வசதி மற்றும் வர்ணங்களை மாற்றியமைக்கும் வசதியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?