சம்சுங் வழங்கும் அதிரடி சலுகை
கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு சம்சுங் நிறுவனமானது Galaxy Note 3 சாதனத்தினை பயன்படுத்தும் அமெரிக்கர்களுக்கு அதிரடி சலுகை ஒன்றினை வழங்க தீர்மானித்துள்ளது.
இதன்படி கூகுள் பிளே ஸ்டோரிலுள்ள அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்துவதற்கு 50 டொலர்கள் பெறுமதியை வழங்கவுள்ளது.
இதனைப் பெற்றுக்கொள்வதற்கு உங்கள் கைப்பேசி இலக்கம் மற்றும் IMEI இலக்கம் என்பவற்றினை சம்சுங் இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.