விண்டோஸ் இயங்குதளத்திற்கு 30 வயது


கணனி உலகை ஆட்டிப்படைக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் இயங்குதளமானது தற்போது 30 வருட பூர்த்தியை எட்டியுள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் 1983ம் ஆண்டு நவெம்பர் மாதம் 10ம் திகதி விண்டோஸ் இயங்குதளத்தின் முதற் பதிப்பினை வெளியிட்டிருந்தார்.

எனினும் இது கட்டளைகள் மூலம் இயங்கக்கூடியதாக (Command Line Interface) காணப்பட்டது. அதன் பின் இரண்டு வருடங்கள் கழித்து 1985ம் ஆண்டு நொவெம்பர் மாதம் 20ம் திகதி கிராபிக்ஸ்ஸினை அடிப்படையாகக் கொண்ட இயங்குதளம் (Graphical User Interface) அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?