Ematic அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய அன்ரோய்ட் டேப்லட்

Ematic நிறுவனம் கூகுளின் Android 4.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட புத்தம் புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
10 அங்குல அளவு, 1024 x 600 Pixel Resolution உடைய
தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் ஆனது 1.1 GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர சேமிப்பு நினைவகமாக 4GB கொள்ளளவு தரப்பட்டுள்ளதுடன் VGA கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.
இதன் விலையானது 129.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem