அன்ரோய்ட் இயங்குதளத்தினையும் விண்டோஸ் பயனர் இடைமுகத்தினையும் கொண்ட Smart Watch

GooPhone எனும் நிறுவனம் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதும் Windows Phone பயனர் இடை முகத்தினை கொண்டதுமான புதிய ஸ்மார்ட் வோச்களை அறிமுகம் செய்கின்றது.
3G மற்றும் GPS தொழில்நுட்பத்தினைக் கொண்ட இந்த ஸ்மார்
ட் வோச் ஆனது 1.54 அங்குல அளவு மற்றும் 240 x 240 Pixel Resolution உடைய தொடுதிரையினை கொண்டுள்ளது.
மேலும் இவற்றில் 1.2GHz வேகம் கொண்ட Processor, 512MB RAM என்பனவற்றுடன் சேமிப்பு நினைவகமாக 4GB கொள்ளளவும் காணப்படுகின்றது.
இவை தவிர 2 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் கொண்டுள்ள இதன் விலையானது 300 டொலர்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?