12GB கிராபிக்ஸ் கார்ட் அறிமுகம்

கணனிகளில் வீடியோ எடிட்டிங், உயர்தர ஹேம் விளையாட்டு போன்றவற்றிற்கு உயர் கொள்ளளவுடைய கிராபிக்ஸ் கார்ட்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். 
தற்போது AMD நிறுவனம் FirePro S10000 எனும் 12GB கொள்ளளவுடைய கிராபிக்ஸ் கார்ட்டினை அறிமுகம் செய்துள்ளது.
இந் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பாவனையில் உள்ள 6GB கொள்ளளவுடைய கிராபிக்ஸ் கார்ட்டின் விலையானது 3,000 டொலர்களாக காணப்படுகின்ற போதிலும் 12GB கொள்ளளவுடைய கிராபிக்ஸ் கார்ட்டின பெறுமதி வெளியிடப்படவில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?