Internet Explorer 9 உலாவியில் தனது அப்பிளிக்கேஷன்களை நிறுத்தியது கூகுள்

மைக்ரோசொப்ட் நிறுவனமானது சில வாரங்களுக்கு முன்னர் விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கான Internet Explorer 11 உலாவியினை அறிமுகம் செய்து வைத்திருந்தது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் Internet Explorer 9 உலாவியில் தனது அப்பிளிக்கேஷன்களின் தொழிற்பாட்டினை நிறுத்தியுள்ளது.
அதாவது உலாவிகளை ஓப்பன் செய்யும்போது Search, YouTube, Maps, Play, News, Gmail, Drive போன்ற அப்பிளிக்கேஷன்கள் தோன்றுவதை நிரந்தரமாக நிறுத்திவைத்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?