Archos அறிமுகப்படுத்தும் புதிய அன்ரோய்ட் டேப்லட்

Archos நிறுவனமானது 101 XS 2 எனும் புத்தம் புதிய அன்ரோய்ட் டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.
1.6 GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

இதன் திரையானது 10.1 அங்குலமாகவும், 1280 x 800 Pixel Resolution உடையதாகவும் காணப்படுகின்றது.
Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் இந்த டேப்லட்டில் தலா 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான மற்றும் துணையான கமெராக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சேமிப்பு நினைவகமாக 16GB காணப்படுவதுடன் இதன் விலையானது 279 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem