உலகின் மிக வேகம் கூடிய ரோபோ உருவாக்கம்
தற்போது காணப்படும் ரோபோக்களிலே மிகவும் வேகம் கூடிய ரோபோவானது ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோவானது மனிதனின் கைவிரல்
அசைவுகளைப் புரிந்துகொண்டு 100 சதவீத வேகத்தில் தொழிற்படுவதுடன் 20 மில்லி செக்கன்களில் விரல் அமைப்புக்களை மாற்றியமைக்கும் திறமை கொண்டதாக காணப்படுகின்றது.