இராட்சத சூரிய மின்சக்தி பொறிமுறையை உருவாக்கும் Kyocera
ஜப்பான் நாட்டில் மின்சக்தி தேவையை பூர்த்தி செய்வதில் புக்குஷிமா அணு உலையானது பெரும் பங்கு வகித்து வந்தது.
எனினும் தற்போது அது பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 70 மெஹா வாட்ஸ் மின்
னை உற்பத்தி செய்யக்கூடிய இராட்சத சூரியப் படலம் ஒன்றினை Kyocera நிறுவனம் நிறுவியுள்ளது.
3,665 அடிகள் நீளமான இந்த சூரியப் படலத்திலிருந்து பிறப்பிக்கப்படும் மின்சக்தியானது 22,000 வீடுகளுக்கு வினியோகிக்கக்கூடியவாறு இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.