வினைத்திறன் வாய்ந்த அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
Elife E7 எனும் பெயரில் வெளியிடப்பட்ட இக்கைப்பேசியில் 16 மெகாபிக்சல்க
ள் உடைய பிரதான கமெராவும், 8 மொகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 2.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Qualcomm Snapdragon 800 Processor, 2,500mAh மின்கலம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.