பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதை தடுக்க யாகூவின் அதிரடி நடவடிக்கை


கூகுள் மற்றும் யாகூ போன்றவற்றில் மின்னஞ்சல் கணக்குகளை பயன்படுத்துவர்களின் தகவல்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன் அவை திருடப்படும் அபாயங்கள் காணப்படுவது தெரிந்ததே.
இதனை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை என்கிரிப்ட் (Encrypt) நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்நிலையில் தனது பயனர்களின் தகல்கள் கண்காணிக்கப்படுவதனை தடுக்க தற்போது யாகூ நிறுவனமும் தகவல்களை என்கிரிப்ட் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?