Sailfish இயங்குதளத்துடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பே

Sailfish எனும் இயங்குதளத்துடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை Jolla நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
பின்லாந்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசிக
ள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
Jolla அறிமுகப்படுத்தும் முதலாவது ஸ்மார்ட் கைப்பேசிகளாக இவை காணப்படுவதுடன் 50,000 சாதனங்களுக்கான முற்கேள்வி காணப்படுவதால் விரைவில் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?