கவலைய விடுங்க! இனிமேல் கண்ணாடியின் மூலம் ஐபோனை சார்ஜ் செய்யலாம்
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சூரியப் படலத்தினைக் கொண்ட சன்கிளாஸ்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Sayalee Kaluskar என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த சன்கிளாஸினை பயன்படுத்தி ஐபோன்களை சார்ச் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.