Excel கோப்புக்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வதற்கான மென்பொருள்


அலுவலக ரீதியான வேலைகளை செய்வதற்கு Excel மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இருந்தும் சில தருணங்களில் இந்த வகைக்கோப்புக்களில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக அவசியமான தரவுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்படுவதுண்டு.

எனவே Excel கோப்புக்களில் எதிர்பாராத வகையில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்வதற்கு Stellar Phoenix Excel Repair எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இதன் மூலம் குறித்த கோப்பிலிருந்து நீங்கிய Texts, Images, Charts, Engineering Formulas, Numbers, Tables, Clip arts போன்ற அம்சங்களை மீட்டுக்கொள்ள முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?