குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ரோbo
இதனால் எதிர்கால குழந்தைகளின் கணனி புரோகிராம் அறிவை வெகுவாக வளர்க்கும்பொருட்டு வர்ணமாயமான ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Play-i எனப்படும் இந்த ரோபோவானது கூகுள், அப்பிள், மற்றும் சைமன்ரெக் நிறுவனங்களை சேர்ந்த சில பொறியியலார்களாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|