உலகை கலக்கும் Smart 4G கைப்பேசிகள்

Vodafone நிறுவனமானது Smart 4G எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசிகள் 4.5 அங்குல அளவு மற்றும் 540 x 960 Pixel Resolution உடைய IPS தொடுதிரையினைக் கொண்டுள்ளன.

மேலும் இவற்றில் 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Dual Core Snapdragon S4 Plus Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு ஆகியன தரப்பட்டுள்ளன.
3G, 4G வலையமைப்பு தொழில்நுட்பத்தினைக் கொண்ட இவற்றின் பெறுமதியானது 200 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?