விரைவில் அறிமுகமாகவிருக்கும் புத்தம் புதிய ஹேம்


பிரபல கணனி ஹேம் வடிவமைப்பு நிறுவனமான Ubisoft ஆனது South Park The Stick of Truth எனும் புத்தம் புதிய ஹேமினை எதிர்வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
அடுத்த தலைமுறை ஹேமாக வெளிவரவுள்ள South Park The Stick of Truth இந்த வருடமே அறிமுகப்படுத்தப்படவிருந்த போதிலும் அடுத்த வருடம் வரை அதன் வெளியீட்டினை Ubisoft நிறுவனம் தள்ளிப்போட்டுள்ளது.
இதன்படி முதலில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem