Acer அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய Chromebook

Acer நிறுவனம் C720-2848 எனும் தொடரிலக்கத்தினை உடைய புத்தம் புதிய Chromebook கணனியினை அறிமுகப்படுத்துவது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
200 டொலர்கள் பெறுமதியான இக்கணனியானது 11.6 அங்குல அளவு மற்றும் 1366 x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டுள்ளது.

இவற்றில் 16 GB Solid State Disk (SSD) சேமிப்பு நினைவகம் மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியன தரப்பட்டுள்ளன.
இதேவேளை கொள்வனவு செய்யும் ஒவ்வொரு Chromebook கணனிக்கும் கூகுள் நிறுவனம் 100GB ட்ரைவ் சேமிப்பு வசதியை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?