தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

Image result for lost smartphoneஸ்மார்ட் கைப்பேசிகளில் வங்கி கணக்கு தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள், மின்னஞ்சல் முகவரிகள், குடும்ப தகவல்கள் போன்றவற்றினை சேமித்து வைக்கின்றோம்.
இப்படியான நிலையில் குறித்த கைப்பேசிகள் தொலைந்தால் எப்படி இருக்கும்?
ஆம், அவசர உலகில் டாக்சி, கபேக்கள் போன்றன
உட்பட பல இடங்களில் கைப்பேசிகள் தொலைந்து போகின்றன.
இவ்வாறு ஆண்டு தோறும் மில்லியன் கணக்கான கைப்பேசிகள் தொலைக்கப்படுகின்றன அல்லது களவாடப்படுகின்றன.
இப் பிரச்சினைக்கு தீர்வு தரும் முகமாக கூகுள் நிறுவனம் அதிரடி வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
அதாவது ஜிமெயில் கணக்கினைப் பயன்படுத்தி சில படிமுறைகள் ஊடாக கைப்பேசி இருக்கும் இடத்தினை தெரிந்து கொள்ள முடியும்.
இது தவிர கைப்பேசியினை லாக் செய்து வேறொருவர் பயன்படுத்தாதவாறு செய்யவும் முடியும்.
இவ் வசதி அப்பிளின் iPhone மற்றும் அன்ரோயிட் இயங்குதளங்களில் செயல்படக்கூடிய கைப்பேசிகள் என்பவற்றிற்காக தரப்படவுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?