Ubuntu இயங்குதளத்தின் புதிய பதிப்பு வெளியீடு
சிறந்த இயங்குதள வகைகளுள் ஒன்றாக கருதப்படும் Ubuntu இயங்குதளத்தின் 13.10 என்ற பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இதன் சோதனைப் பதிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது முழுமையான பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வியங்குதளத்தினை என்ற தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
இதேவேளை Ubuntu 14.04 என்ற அடுத்த பதிப்பு 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|