அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகமாகும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்


உலகளாவிய ரீதியில் தற்போது அன்ரோயிட் இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களுக்கு பலத்த வரவேற்பு காணப்படுகின்றது.
இதன் காரணமாக அவற்றில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு அப்பிளிக்கேஷன்களும் தொடர்ச்சியாக அறிமுகமாகிய வண்ணம் உள்ளன.

இவற்றின் வரிசையில் தற்போது Cover எனும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷனும் இணைந்துள்ளது.
ஹோம் ஸ்கிரீனை மாற்றியமைத்துக்கொள்ளும் வசதியினை தரும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது இயல்பாகவே ஹோம் ஸ்கிரீனிலுள்ள ஏனைய அப்பிளிக்கேஷன்களை நேரத்திற்கு நேரம் மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதியினைக் கொண்டுள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு