அமேசான் தளத்தின் சிப்பிங் சேவை கட்டணம் அதிகரிப்பு


ஒன்லைனில் புத்தகங்கள் உட்பட பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு பெரும் வரப்பிசாதமாக திகழும் தளங்களுள் அமேசான் தளமும் ஒன்றாகும்.
இத்தளத்தில் கொள்வனவு செய்யப்படும் பொருட்களை கொள்வனவு செய்பவர்களின் முகவரிக்கு கப்பல் மூலம் அனுப்புவதற்கு ஆகக் குறைந்த பெறுமதியாக 25 டொலர்களை அறிவிட்டு வந்தது.
ஆனால் தற்போது இப்பெறுமதியை 35 டொலர்களாக அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு