அப்பிள் நிறுவனமானது Retina திரையுடன் கூடிய iPad Mini சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
7.9 அங்குல அளவு, 2048 x 1536 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இச்சாதனமானது அப்பிளின் புதிய 64-bit A7 Processor - இனை உள்ளடக்கியுள்ளது.
மேலும் இது அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட iOS 7 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.2 மெகாபிக்சல்களை உடைய துணைக் கமெரா போன்றவற்றினையும் கொண்டுள்ளது.
இதன் சேமிப்பு நினைவகமாக 16GB, 32GB 64GB மற்றும் 128GB கொள்ளளவு தரப்பட்டுள்ளது.
இவற்றின் ஆரம்ப விலையானது 399 அமெரிக்க டொலர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.