குறைந்த விலையில் அறிமுகமாகின்றது Archos Platinum Tablet

Archos நிறுவனமானது குறைந்த விலையில் Platinum எனும் தனது புதிய வடிவமைப்பில் உருவான டேப்லட்டினை அறிமுகம் செய்கின்றது.
200 டொலர்கள் விலையிலிருந்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த டேப்லட் ஆனது 8 அங்குலம், 9.7
அங்குலம் மற்றும் 10.1 அங்குலம் ஆகிய அளவுகளில் காணப்படுகின்றது.
இவற்றில் 1.6GHz வேகம் கொண்ட Quad-Core Processors, 2GB RAM ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
8 அங்குல டேப்லட் ஆனது 200 டொலர்கள் எனவும், 9.7 அங்குல அளவுடைய டேப்லட் 270 டொலர்கள் எனவும், 10.1 அங்குல அளவுடையது 300 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு