அன்ரோய்ட் சாதனங்களுக்கான Playstation அப்பிளிக்கேஷன்
Remote Play எனும் புதிய அம்சத்தினை உள்ளடக்கிய இந்த அப்பிளிக்கேஷனை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அப்பிள் சாதனங்களுக்கும் இந்த அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் அன்ரோய்ட் சாதனங்களுக்காக எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி அமெரிக்காவிலும், 29ம் திகதி ஐரோப்பிய நாடுகளிலும் வெளியிடப்படவுள்ளன.
|