இரவு நேரங்களில் துல்லியமாக படம் எடுக்கும் கமெரா அறிமுகம்

இருள் சூழ்ந்த நேரங்களில் படமெடுப்பதற்கு Infrared கமெராக்கள் பயன்படுத்தப்படுவது அறிந்த விடயமே.
தற்போது குறைந்த விலையில் இரவு நேரங்களில் துல்லியமாக படம்
எடுக்கக்கூடிய நவீன Infrared கமெராவினை Raspberry Pi எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
Pi NoIR Infrared கமெரா எனும் பெயர் கொண்ட இச்சாதனத்தினை 35 டொலர்களுக்கு கொள்வனவு செய்ய முடியும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு