விரைவில் அறிமுகமாகும் வேகம் கூடிய ஸ்மார்ட் கைப்பேசி
எதிர்வரும் ஒக்டோபர் 15ம் திகதி அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இக்கைப்பேசியில் Snapdragon 800
வகை Processor, பிரதான நினைவகமாக 2GB RAM என்பன காணப்படுகின்றன.
இவற்றின் திரையானது 5 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடையதாகக் காணப்படுகின்றது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் தரப்பட்டுள்ளன.
இவற்றில் 16GB சேமிப்பு கொள்ளளவுடைய கைப்பேசி 327 டொலர்கள் எனவும், 64GB சேமிப்பு கொள்ளளவுடைய கைப்பேசி 408 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.