புதிய ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தியது சோனி

ஸ்மார்ட் கைக்கடிகார உற்பத்தியில் சோனி நிறுவனமும் களமிறங்கியுள்ளமை அறிந்த விடயமே.
இந்நிலையில் தனது Sony SmartWatch 2 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினையும் தற்போது ஜப்பானில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.

150 டொலர்கள் பெறுமதியான இக்கடிகாரங்கள் 1.6 அங்குல அளவு, 220 x 176 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளன.
மேலும் இவற்றில் பேஸ்புக் சமூகவலைத்தளத்திற்கான அப்பிளிக்கேஷனும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு