ஹேம் பிரியர்களை குஷிப்படுத்த வருகின்றது Angry Birds G


கம்பியூட்டர் ஹேம் வரலாற்றில் குறுகிய காலத்தில் மிகப் பிரபல்யம் அடைந்ததோடு பலராலும் விரும்பி விளையாடப்பட்ட ஒரு ஹேமாக Angry Birds திகழ்கின்றது.
தற்போது இதன் புதிய பதிப்பான Angry Birds Go - இனை வெளியிடவுள்ளதாக Rovio நிறுவனம் அறிவித்துள்ளது.

அப்பிளின் iOS, கூகுளின் Android, BlackBerry 10 மற்றும் Windows Phone 8 இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்ஹேமினை எதிர்வரும் டிசம்பர் 11ம் திகதி வெளியிடவுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem