விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கான பேஸ்புக் அப்பிளிக்கேஷன்

மைக்ரோசொப்ட்டின் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தின் பயன்படுத்தும் பயனர்கள் தற்போது பேஸ்புக் அப்பிளிக்கேஷனை விண்டோஸ் ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
இந்த உத்தியோகபூர்வ அப்பிளிக்கேஷனி
னை வடிவமைக்கும் பணிகள் கடந்த ஜுன் மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.
இதற்கு முந்தைய பதிப்பினை பயன்படுத்துவர்கள் இப்புதிய பதிப்பினை அப்கிரேட் செய்து கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு