கூகுள் கிளாசுக்கு சவால் விடும் வகையில் அறிமுகமாகும் ION கிளாஸ்

தொழில்நுட்ப உலகில் கூகுள் கிளாஸ்கள் பாரிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்த விடயமே.
தற்போது அதனை விஞ்சும் வகையில் ION கிளாஸ் எனும் புதிய சாதனம் அறிமுகமாகவிருக்கின்றது.

ஸ்மார்ட் கைப்பேசிகள் அல்லது டேப்லட்களின் உதவியுடன் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ION கிளாஸ் ஆனது ரிமோட் போன்று செயற்படுதல், அலேர்ட்களை தோற்றுவித்தல், அறிவிப்புக்களை தெரிவித்தல் (Notifications) போன்ற பல தொழிற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக காணப்படுகின்றது.
இதில் Bluetooth 4.0 சிப், மின்கலம், பல்வர்ண எல்.ஈ.டி இரு பொத்தான்கள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு