iOS சாதனங்களுக்கான புதிய பேஸ்புக் அப்பிளிக்கேஷன்

மொபைல் சாதனங்களில் இலகுவாக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்தக்கூடியவாறு பேஸ்புக் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை தெரிந்ததே.
இந்நிலையில் அப்பிளின் iOS சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதும், மேம்படுத்தப்பட்டதுமான புதிய அப்பிளிக்கேஷன் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் பேஸ்புக் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போஸ்ட், மற்றும் கருத்துக்களை(Comments) எடிட் செய்யும் வசதியும் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

IP Address என்றால் என்ன?