ஐ போன்களின் தொடுதிரை துல்லியம் குறைவானமை என்பது கண்டுபிடிப்பு


அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ஐ பேட் மினியின் தொடுதிரையானது ஏனைய தொடுதிரை சாதனங்களை விடவும் வேகம் கூடியது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனினும் அப்பிள் நிறுவனத்தின் iPhone 5s, iPhone 5c ஆகியவற்றில் காணப்படு
ம் தொடுதிரையானது Samsung நிறுவனத்தின் பழைய அறிமுகமான Galaxy S3 கைப்பேசிகளின் தொடுதிரையினை விடவும் துல்லியம் குறைவானவை என கண்டறியப்பட்டுள்ளது.
அதிலும் Q, O, மற்றும் P போன்ற எழுத்துக்களை தட்டச்சு செய்யும்போது மேலும் கடினத்தன்மையை ஐ போன் பயனர்கள் எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு