Firefox இயங்குதளத்தினைக் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசி

LG நிறுவனமாது Fireweb எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
Firefox இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இக்கைப்பேசியானது 4 அங்குல அளவு மற்றும் 480 x 320 Pixel Resolution உடையதாகக் காணப்படுகின்ற
து.
இதில் 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய Qualcomm Processor, 4GB சேமிப்பு நினைவகம் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவை தவிர 5 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் கொண்டுள்ள இக்கைப்பேசியின் விலையானது 207 டொலர்கள் ஆகும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3