ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தும் 4 வகையான Titanium ஸ்மார்ட் கைப்பேசிகள்

Archos நிறுவனம், Titanium எனும் பெயர் கொண்ட நான்கு வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை ஒரே தடைவையில் அறிமுகம் செய்யவுள்ளது.
கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவை
Archos 40 Titanium, Archos 45 Titanium, Archos 50 Titanium, Archos 53 Titanium எனும் தொடரிலக்கத்தில் அறிமுகமாகின்றன.
இவை அனைத்துமே இரட்டை சிம்களை பயன்படுத்தும் வசதியினைக் கொண்டிருப்பதுடன், பின்வரும் வசதிகளும் காணப்படுகின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு