ஸ்மார்ட் கைப்பேசிகளை கட்டுப்படுத்தும் அதிநவீன கையுறை
BearTek எனும் இக்கையுறைகள் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது ஸ்மார்ட் கைப்பேசிகளை கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும் என இதை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கையுறைகள் புளூடூத் தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளன. இதன் மூலமே ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் தொடர்பினை ஏற்படுத்துகின்றன.
இதன் விலையானது 145 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
|