நோக்கியா போனை மின்னலில் சார்ஜ் செய்யலாம்
செல்போன்களை சார்ஜ் செய்தவற்கென தனியாக சார்ஜர்கள் உருவாக்கப்பட்ட போதிலும் வெவ்வேறு முறைகளில் சார்ஜ் செய்யும் ஆராய்ச்சிகள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.
இவ்வாறு நோக்கிய நிறுவனமும் சவுத்தாம்ரன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மி
ன்னலிலிருந்து பெறப்படும் சக்தியைக் கொண்டு தனது போன்களை சார்ஜ் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனார் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இது தொடர்பாக தற்போது ஒரு வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது அதனை இங்கே காணலாம்.