விண்டோஸ் 8.1-யை நிறுவ வேண்டுமா?


முன்னணி இயங்குதள வடிவமைப்பு நிறுவனமான மைக்ரோசொப் ஆனது மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் கூடிய விண்டோஸ் 8 இயங்குதளத்தினை கடந்த வருடம் வெளியிட்டிருந்தது.
இவ் இயங்குதளம் மக்கள் மத்தியில் சிறந்
த வரவேற்பை பெறவே தற்போது அதன் புதிய பதிப்பான விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
எனினும் இதனை நிறுவிக்கொள்வதற்கு தேவையான அம்சங்களை கணனி கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். அவையாவன,
1. குறைந்தது 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor.
2. பிரதான நினைவகமாக 1 GB RAM.
3. 16GB அல்லது 20GB சேமிப்பு கொள்ளவு.
4.1024 × 768 Pixel Resolution உடைய திரை.
5. WDDM ட்ரைவருடன் (Driver) கூடிய DirectX 9 கிராபிக்ஸ் கார்ட்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு