Chrome browserன் புது வசதி பிடிக்கவில்லையா.

gggg  கூகுள் நிறுவனத்தின் இணைய உலவியான கூகுள் குரோம் புது வசதியினை ஏற்படுத்தி இருக்கிறது. உலவியில் உலாவரும் தளங்களை எளிமையாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பக்கத்தில் பதிவேற்றியுள்ள படத்தில் காட்டியுள்ளது போல தனது குரோம் திரையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி கூகுளின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து எப்போது உலவில் உயிர்ப்புடன் இருக்கும்படியும் மெருகேற்றி இருக்கிறது கூகுள்.


எல்லா மாற்றமும் எல்லோருக்கும் பிடித்துவிடாது. அவ்வாறு கூகுள் குரோமின் இந்த மாற்றம் உங்களுக்கு பிடிக்கவில்லையா? கவலை வேண்டாம் எளிய வழிமுறையில் பழைய உலவி முகப்பிற்கு திரும்பும் முறை  ohmygodchrome தளத்தில் பகிரப்பட்டுள்ள நிரல் உங்களுக்காக தமிழில்…,


வழிமுறைகள்:


1) கூகுள் க்ரோமில் புதிய கூடுதல் திரையை திறக்கவும்.

2) கிழ்யுள்ள நிரலியை copy செய்து இணைய தள முகவரி தட்டப்படும் இடத்தில் paste செய்யவும்.

chrome://flags/#enable-instant-extended-api

3) Instant Extended API என்ற பகுதியில் காணப்படும் Default என்பதை Disable என மாற்றவும்.

4) உலவியின் கிழ் பகுதியில் ‘Relaunch Chrome’ என்ற பொத்தானை அழுத்தவும்….,

5) கூகுள் chorme திரை பழைய நிலைக்கு வந்திருந்தால் கமெண்ட் எழுதுங்க…,

Chrome browserன் புது வசதி பிடிக்கவில்லையா.? 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு