Android 4.4 KitKat இயங்குதளத்தின் படங்கள் வெளியாகின

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தி குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்த இயங்குதளம் அன்ரொயிட் ஆகும்.
தற்போது இதன் புதிய பதிப்பான Android 4.4 KitKat அறிமுகப்படுத்
தப்படவுள்ளது.
இந்நிலையில் இதன் பயனரை் இடைமுகம்(User Interface) தொடர்பான சில படங்கள்(Screen Shots) வெளியிடப்பட்டுள்ளன.
இவ் இயங்குதளத்தினைக் கொண்ட முதல் சாதனமாக Google Nexus 5 வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு