ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் காலடி பதிக்கும் கூகுள்


இணையத்தள முதல்வனான கூகுள் தற்போது பல்வேறு துறைகளிலும் தனது வேரை ஆழமாக ஊன்றி வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக தற்போது ஸ்மார்ட் கடிகார உற்பத்தியிலும் முனைப்புக்காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Google Now எனும் புதிய வசதியுடன் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுவரும் இந்த சாதனமானது 2014ம் ஆண்டின் முற்பகுதியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3